
காகிதத்தில் நான் வரைந்த வரிகள் எல்லாம்
என்னை காதலிக்கு பதில் அனுப்ப துடிக்குதடி.
பூவனத்தில் நான் பறித்த பூக்கள் எல்லாம்
என் தேகனர்த்தம் புரிய நிதம்
பூஜை அறை அழைக்கிறதே.
நான் காதலித்த தேவதையோ
கண்ணெதிரில் இன்று இல்லை.
என்றிருந்த வேளையிலே
ஏங்க வைத்தாய் பூ மகளே.
உன்னை பார்த்தவுடன் அதிசயித்தேன்
பரமனுக்கும் கோடி நன்றி நான் அழிப்பேன்.
உன்னை பார்த்த இந்த சந்தோசத்தில்
பரவசம் தான் அடைந்து விட்டேன்,
பரகதியும் ஆவேன் பூவே.
பரம சுகம் இது தானோடி....?
இல்லை......................................
கவிஞர்: சாதுரியன்