Friday, 24 February 2012

மழை மழையாய்...!

"மழையே
சாலையை
நன்றாகக்
கழுவி விடு
பூப்பெய்தியபின்
என்னவள்
பூமியில்
கால் வைக்கிறாள்"

-கவிதை நூல்: மழை மழையாய்.
கவிஞர் : அசன்பசர்.-

2 comments:

  1. வலைப்பதிவுக்கு வரவேற்கிறேன் நண்பா.....

    ReplyDelete