சொந்தம் என்று நான் இருந்தேன் - என்
சொப்பனத்துப் பூம் பொழிலே.
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது என் இதயம்.
சந்தனத்து மேனியிலே
சாய்ந்திருவாய் என நானிருந்தேன்.
சொன்னாயடி ஒரு வார்த்தை...!
சுட்டெரிக்கும் சூரியன் போல - என் இதயம்
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது...!
ஒரு வருடம் ஆனாலும் - ஆறவில்லை
என் இதயம்.
சொல் அம்பு தைத்தவுடன்
சுறு சுறுப்பு இழந்து போனேனடி.
சோர்ந்து தாடியுடன் - ஒரு
பேடியும் ஆனேனடி - போடி
பைத்தியக்காரி - நானும்
பைத்தியம் தாண்டி...!
கவிஞர்: சாதுரியன்
சொப்பனத்துப் பூம் பொழிலே.
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது என் இதயம்.
சந்தனத்து மேனியிலே
சாய்ந்திருவாய் என நானிருந்தேன்.
சொன்னாயடி ஒரு வார்த்தை...!
சுட்டெரிக்கும் சூரியன் போல - என் இதயம்
கந்தகத்தைப் போல் உருக்கி
காற்றினிலே மிதக்கிறது...!
ஒரு வருடம் ஆனாலும் - ஆறவில்லை
என் இதயம்.
சொல் அம்பு தைத்தவுடன்
சுறு சுறுப்பு இழந்து போனேனடி.
சோர்ந்து தாடியுடன் - ஒரு
பேடியும் ஆனேனடி - போடி
பைத்தியக்காரி - நானும்
பைத்தியம் தாண்டி...!
கவிஞர்: சாதுரியன்
//கந்தகத்தைப் போல் உருக்கி
ReplyDeleteகாற்றினிலே மிதக்கிறது என் இதயம்.
சந்தனத்து மேனியிலே
சாய்ந்திருவாய் என நானிருந்தேன்.// சுப்பர் வரிகள் மச்சான்.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
மச்சான் டேய் ரொம்ப நன்றி.
Delete