Sunday, 30 November 2014

என் தேவதையே நீ எங்கே...!


என் 
விழியில் விழுந்த 
வெண்மதியே..!


உன் 
வெளிச்சத்தில் கரைந்தது 
என் இரவே..!


வேற்றுக்கிரகங்களில் தேடியும் 
உன் அழகில் ஒருத்தியும் இல்லையடி 

காற்று கடத்திவந்த வாசமும் 
உன் சேலை கண்டதும் தோற்றதடி...!


கவிஞர்: சாதுரியன் 

No comments:

Post a Comment